title

Sanchayan On Air

Kulasegaram Sanchayan

Followers
Plays
Sanchayan On Air
5 MIN2015 AUG 14
Play Episode
Comments
title

Details

இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது இயற்கை. அது தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி மற்றவருடன் பேசுவதற்கு யாரும் விரம்புவதில்லை. அதிலும் ஒரு உயில் எழுதி வைத்துக் கொள்வதைப்பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவு.உயில் எழுதாமல் நீங்கள் மறு உலகம் சென்றுவிட்டால், உங்கள் துணை, பிள்ளைகள், குடும்பத்தினருக்குப் பிற்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். இதைத் தவிர்த்துக்கொள்வது எப்படி என்று Ildiko Dauda எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.மேலதிக விபரங்களுக்கு NSW மாநிலத்தில் www.tars.com.au என்ற இணையத்தளத்திலும் மாநிலத்தில் www.legalaid.vic.gov.au அல்லது www.statetrustees.com.au என்ற இணையத்தளங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.There is never a good time to talk about your own mortality.For many elderly Australians making a Will seems like a daunting task.But if you happen to pass away before making a valid Will – your surviving spouse, family and friends could suffer unnecessary financial hardship and emotional stress. Kulasegaram Sanchayan narrates in Tamil, how to avoid legal issues, with a feature written by Ildiko Dauda.For more information in NSW visit www.tars.com.auIn Victoria www.legalaid.vic.gov.au or www.statetrustees.com.au