Hiamalya-The podcast Player

4.8K Ratings
Open in app
title

Sanchayan On Air

Kulasegaram Sanchayan

1
Followers
3
Plays
Sanchayan On Air

Sanchayan On Air

Kulasegaram Sanchayan

1
Followers
3
Plays
OVERVIEWEPISODESYOU MAY ALSO LIKE

Details

About Us

A Place to store my Broadcast Files

Latest Episodes

Neduvasal – “People are sure to win” / நெடுவாசல் – “மக்கள் போராடி நிச்சயம் வெல்வார்கள்”

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, 25 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புடன் இணைந்து செயல்படும் R R Srinivasan, மற்றும் நிலத்துக்கடியிலிருந்தும், கடலுக்கடியிலிருந்தும் பெற்றோலியம், மற்றும் எரிவாயு என்பவற்றை ஜப்பான், தென் கொரியா ஆகிய் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தெற்காசிய நாடொன்றில் பொறியாளாராகக் கடமையாற்றும் திரு கந்தசாமி அவர்களது கருத்துகளுடன் ஒரு விளக்க நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், குலசேகரம் சஞ்சயன். Neduvasal Hydrocarbon project has created a lot of controversy in India. Environmental activist RR S...

13 MIN2017 MAR 6
Comments

Bharathidasan Vizha 2017 / பாரதிதாசன் விழா 2017

ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவிஞர் பாரதிதாசனின் 125வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. பெப்ரவரி 11ம் நாள், Wentworthville இல் அமைந்துள்ள Redgum மண்டபத்தில், மாலை 5:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர், ய மணிகண்டன் பாரதிதாசன் குறித்து முக்கிய உரையாற்றுவார். இந்நிகழ்ச்சி குறித்து, ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் குமாரசாமி பழனியப்பன் குலசேகரம் சஞ்சயனோடு உரையாடுகிறார். மேலதிக தகவலுக்கு, தொடர்பு கொள்க: போவாஸ் ஆபிரகாம்: 0424 901 488, மாத்தளை சோமு: 0420 440 008, பிரதாப் ராமச்சந்திரன்: ...

4 MIN2017 MAR 6

An app to Decipher ancient symbols / தமிழனின் கண்டுபிடிப்பு – கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி

SSN பொறியியல் கல்லூரி பட்டதாரியான சதீஷ் பழனியப்பன், Institute of Mathematical Sciences பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, அகழாய்வுகளில் பெறப்படும் பொருட்களிலுள்ள முத்திரைகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்… இது குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் சதீஷ் பழனியப்பன். A professor from Institute of Mathematical Sciences (IMSc), Chennai, and an engineer have developed an app that will allow archaeologists and amateur history buffs alike to, say, capture images of seals on pottery and share it online via the app to assist experts devoted to the recognition and transcription of the script. It will also provide an approximate date by recognition of the iconography and its style. Satish Palaniappan, an SSN College of Engineerin...

7 MIN2017 MAR 5

Tamil is a language of Devotion / “தமிழ் ஒரு சமய மொழி அல்ல…. அது பக்திக்கான மொழி”

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பில் பாரதிதாசன் 125ம் ஆண்டு விழா என்ற நிகழ்ச்சி வெகுவிரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் மணிகண்டன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்ள வருகிறார். தொலைபேசி வழியாக, முனைவர் மணிகண்டன் அவர்களை நேர்காண்கிறார், குலசேகரம் சஞ்சயன். Australia Tamil Association is celebrating 125th birth anniversary of a Teacher, Tamil poet, and Tamil activist – Bharathidasan. Dr. Y Manikandan, Professor & Head of Department of Sangappalagai for Tamil Development, and Professor of Department of Tamil Language, University of Madras will be the guest speaker. Kulasegaram Sanchayan talks to Dr Manikandan on various topics that Dr Manikandan is passionate about.

13 MIN2017 MAR 3

Empty houses… causing price rise ? / உயரும் வீட்டு விலைகள்…காரணம் இதுவோ?

General view of a unit block in Sydney, Friday, Dec. 9, 2016. Home loan approval numbers fell 0.8 per cent in October, a slightly smaller fall than the 1.0 per cent decline the market expected. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வானத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்கின்றன. ஒரு சராசரி வீட்டின் விலை பெப்ரவரி மாதத்தில் 1.4 சதவீத அதிகரிப்பைக்கண்டு, ஐந்து லட்சத்து எழுபதாயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்களில், ஆஸ்திரேலியா முழுவதும் காலியாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இது குறித்து, Ricardo Goncalves எழுதிய விவரணத்தைத் தம...

3 MIN2017 MAR 3

With Love (for Tamil) from Russia / தமிழ் பேசும் ரஷ்யர்

தற்போது Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் Alexander Dubyanskiy, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவர். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்துக் கூறுபவர். அவருடைய தமிழ் பற்று மற்றும் ஆராய்ச்சி குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் தமிழில் உரையாடுகிறார். Prof Alexander Dubyanskiy is a Tamil scholar and a Professor at the...

15 MIN2017 FEB 12

Will Euthanasia be legalised in Australia? / தன்னுயிரைத் தானே எடுக்க அனுமதிக்கலாமா?

Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்குத் தனது அரசு 2017ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் என்று விக்டோரிய மாநில Premier, Daniel Andrews கடந்த வருடம் December மாதத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த விவாதம் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் தற்போது நடக்கிறது. உலகளாவிய வகையில் கருணைக் கொலையை சட்டமாக்க வேண்டும் என்று, தென்னாபிரிக்காவின் முன்னாள் Archbishopம், மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பவருமான, Desmond Tutu குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து Palliative Care என்ற நோய்த்தணிப்பு நிவாரணத்தை வழங்குபவர்களில் ஒருவரான Dr Suhar...

13 MIN2017 FEB 10

Cultural healing: Indigenous art as therapy / பூர்வீக கலை உங்களைக் குணப்படுத்தும்

உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் அளிக்க, பூர்வீக மக்களின் கலை வடிவங்கள் உதவுகின்றன என்றும், பூர்வீக மக்களிடையே மட்டுமன்றி, ஆஸ்திரேலியர்கள் பலரிடமும் நான்கு வகை கலை வடிவங்கள் பிரபலமாகி வருகிறது என்றும் Kimberly Gillen மற்றும் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். பூர்வீக மக்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ள, sbs.com.au/topics/walk-with-us எனும் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். From sound healing with didgeridoo to art therapy for disabled people, Aboriginal art is proving a powerful tool for helping Indigenous and non-Indigenous Australians heal the body and mind. Here are four incredible ways Aboriginal art is being used to restore people to good health.Kula...

8 MIN2017 FEB 10

India is not equipped to handle any calamity!! / பேரிடர் எது வந்தாலும் இந்தியாவால் சமாளிக்கமுடியாது !!

சென்னை வங்கக்கடலில் சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் சென்னை கடல்பரப்பில் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதன் காரணமாக, கடல் மீன்களும், ஆமைகளும் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாட்டிலுள்ள சமூக ஆர்வலர், எழுத்தாளர், அண்மையில் திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது வாங்கிய அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொண்டார். Thousands of volunteers are cleaning sludge from shores near the southern city of Chennai nearly a week after an oil spill that activists say could have dire repercussions for wildlife and fishery. The spill occurred before dawn last Saturday after two tankers, one empty and the other car...

8 MIN2017 FEB 6

“How do I like my new Mr President?” / அமெரிக்காவின் புதிய அதிபர் என்னவாம்? அமெரிக்கர்கள் கருத்து!

அமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்துக் கூறியிருப்பவர்கள், Republican கட்சியின் ஆதரவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் அவதானி, மித்திரன் கருணாநந்தன், Democratic கட்சி ஆதரவாளர் பழனி நடராஜா, அரசியலை அவதானிக்கும் க்ஷீராப்தி கிருஷ்ணா, மற்றும் அமெரிக...

13 MIN2017 FEB 5

hmly
Welcome to Himalaya Premium