title

Sanchayan On Air

Kulasegaram Sanchayan

Followers
Plays
Sanchayan On Air
11 MIN2015 OCT 7
Play Episode
Comments
title

Details

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக மென்பொருள் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது நீங்கள் அறிந்த செய்தி. இந்த முறைகேட்டை வெளியுலகிற்கு அம்பலமாக்க, அடிப்படையில் அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் திருவேங்கடம் அவர்களின் ஆராய்ச்சி தான் உதவியது. Dr அரவிந்த் திருவேங்கடம் அவர்களை நேர்கண்டு நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.It’s been dubbed the “diesel dupe”. The German car giant, Volkswagen, has admitted cheating emissions tests in the US. According to the Environmental Protection Agency (EPA), some cars being sold in America had devices in diesel engines that could detect when they were being tested, changing the performance accordingly to improve results.This devious action was first discovered by Dr Arvind Thiruvengadam who is an Assistant Research Professor at West Virginia University. Kulasegaram Sanchayan brings the story with an interview with Dr Arvind Thiruvengadam.